Kalaingar TV started showing Ajith on CM felicitation telecast Promo
In gratitude for the land allotted in Kancheepuram for deserving members of the cine industry by our venerated Tamil Nadu Chief Minister Kalaignar Karunanidhi, FEFSI organised a felicitation ceremony recently.
Ajith, who is known for his quick, diplomatic messages, went on to make a very sincere request that cinema and politics need not be forcibly co-mingled. The actor also requested the CM to make a statement that members of the cine industry must not be forced to participate in demonstrations based on political or social issues. While the whole of the industry sat shocked, not knowing how to respond to Ajith’s honest words, it was Super Star Rajinikanth, who was seated beside the CM, who stood up and clapped. The rest of the industry followed suit.
Following this incident, the actor met the Chief Minister at his residence on Thursday to explain his stand. Sources say that the meeting was a courtesy call by the actor to clarify his earlier statement. After the meeting, the actor met the press and thanked Rajinikanth for his support.
Kalaingar TV which initially masked Ajith in its Promo for the telecast of CM felicitation, after this meeting it started announcing and showing Ajith in its Promo.
Source: http://cine-news.tamilstudios.com
What happened Next - TAKE TWO
Nadigar Sangam supports Ajith Kumar
Followed by the gaudy shows put up by other executive members of industry related associations, Nadigar Sangam pulls in for the situation by extending substantive support to actor Ajith Kumar. As in earlier reports, it all started off with his stunning speech at CM felicitation ceremony about actors being threatened to attend the political and social issues.
Before couple of days, producer V.C. Guhanathan and Kalaipuli Sekaran had commented that an actor must abide by the rules implemented by the council.
Apparently, the topmost officials in Nadigar Sangam – Actors Sarath Kumar and Radha Ravi have made abrupt statements condemning them that actors shouldn’t be anymore offended by them.
The executive members of Nadigar Sangam have clearly mentioned that any issues pertaining to actors can be sorted out within themselves and shouldn’t be laid out under public glare.
Source: http://cine-news.tamilstudios.com
What happened Next - TAKE THREE
அஜீத் இயல்பாகப் பேசிய ஒரு விஷயத்தை முடிந்தவரை அரசியலாக்கி விளம்பரம் தேடும் முயற்சியில் முழுவீச்சில் குதித்துவிட்டது கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிலர்.
இவர்களில் புதிதாக ஒருவர் குதித்துள்ளார்.. அவர் பெயர் பன்னீர் செல்வம். தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இவர். இவர்தான் ரிலீஸான முதல் நாளே குசேலன் அவுட் என்று கொடி பிடித்து பணத்தை திரும்பக் கேட்டவர் என்பது கூடுதல் தகவல்.
இப்போது அஜீத் படத்தை இனி தமிழகத்தில் திரையிடுவதா, வேண்டாமா? என்பதை மார்ச் 3ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்வோம் என்று புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை இது:
"தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சனைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே... தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?
அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3ம் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
Source: http://cine-news.tamilstudios.com
What happened Next - TAKE FOUR
Police protection for Ajith and Jaguar Thangam
மர்ம நபர்கள் தாக்குதலைத் தொடர்ந்து நடிகர் அஜீத்தின் வீட்டுக்கும், ஜாகுவார் தங்கத்தின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மர்ம நபர்கள் சிலர் வெள்ளிக்கிழமை மாலையில் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.ஏற் கெனவே, தாக்குதலுக்கு ஆளான சண்டைபயிற்சி கலைஞர் ஜாகுவார் தங்கம் வீட்டில் வெள்ளிக்கிழமை மீண்டும் தாக்குதல் நடைபெற்றது.தி ரைப்பட சண்டைப் பயிற்சி கலைஞர் "ஜாகுவார்' தங்கத்தின் வீடு மற்றும் கார் அடையாளம் தெரியாத நபர்களால் வியாழக்கிழமை அதிகாலையில் தாக்கப்பட்டது.நடிகர் அஜீத்தின் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக ஜாகுவார் தங்கம் மாநகரப் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.இது தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீஸôர் வழக்குப் பதிவு செய்கு தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் தமிழ் ஆர்வலர்கள் சிலருடன் சேர்ந்து நடிகர் அஜீத்தின் வீட்டை முற்றுகையிடப் போவதாக ஜாகுவார் தங்கம் அறிவித்திருந்தார்.இதையடுத்து திருவான்மியூரில் உள்ள அஜீத்தின் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவரது வீடு அருகே செல்லும் அனைவரும் சோதனை மற்றும் விசாரணைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோல, மீண்டும் தாக்குதல் சம்பவம் எதுவும் நிகழாமல் தடுக்கும் வகையில் எம்.ஜி.ஆர். நகரில் உள்ள ஜாகுவார் தங்கத்தின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.மீண்டும் தாக்குதல்: வெள்ளிக்கிழமை மாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் ஜாகுவார் தங்கத்தின் வீட்டின் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்திலேயே இந்தத் தாக்குதல் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஈடுபட்ட நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.ரஜினியின் மண்டபத்தில்...: இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை மாலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 10}க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென ராகவேந்திரா மண்டபம் மீது கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் மண்டபத்தில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் உள்ளிட்டவை சேதமடைந்ததாக கூறப்படுகிறது.இது குறித்து கோடம்பாக்கம் போலீஸôர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: http://cine-news.tamilstudios.com
What happened Next - TAKE FIVE
FEFSI WANTS AJITH TO APOLOGIZE
Source: www.behindwoods.com/
Videos around the City
Exclusive Video Of Superstar Rajnikanth Backing Ajith In NDTV Hindu By STARAJITH
SIFAA backs Rajini, Ajith
Rajini Backs Ajith
Ajith Fans' Talk About Jaguar Thangam
What is going to happen next- WAIT and WATCH this space
Talk of the City - Ajith, Karunathi, Rajinikanth, Jaguar Thangam
Posted by Tami on 11:57:00 in FEFSI WANTS AJITH TO APOLOGIZE Kalaingar TV started showing Ajith on CM felicitation telecast Promo Nadigar Sangam supports Ajith Kumar Now Theater owners against Ajith | Comments : 0